கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 15,887, ஸ்பெயின் 13,055, அமெரிக்கா 9,620, பிரான்ஸ் 8,078, பிரித்தானியா 4,934, ஈரான் 3,603, சீனா 3,329 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் உலக அளவில் … Continue reading கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது!